Law and order

img

சட்டம்-ஒழுங்கு: முதல்வரின் பொறுப்பற்ற பேட்டிக்கு சிபிஐ கண்டனம்

சட்டம்- ஒழுங்கு குறித்து தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்ததற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

மக்களின் சந்தேகம் வலுத்தால் சட்டம்- ஒழுங்கு இருக்காது

வாக்கு இயந்திரம் (Electronic voting mechine) மீதான சந்தேகம் வலுவடைந்தால், அவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக்கூடும் ...

;